சனி, 12 நவம்பர், 2016

www.islamkalvi.com: “ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03” plus 4 more

www.islamkalvi.com: “ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03” plus 4 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03

Posted: 11 Nov 2016 07:42 AM PST

சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இன்னும் “அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்” (ஆமன்த்து...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

Posted: 11 Nov 2016 07:41 AM PST

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

Posted: 11 Nov 2016 07:37 AM PST

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும். மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான். இந்த ஆரோக்கியம் விசயத்தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது. அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 02

Posted: 11 Nov 2016 04:22 AM PST

ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்துவிடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள்

Posted: 11 Nov 2016 12:05 AM PST

பெண்கள் பகுதி பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: