வியாழன், 1 செப்டம்பர், 2016

www.islamkalvi.com: “துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் – சில குறிப்புக்கள்” plus 7 more

www.islamkalvi.com: “துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் – சில குறிப்புக்கள்” plus 7 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் – சில குறிப்புக்கள்

Posted: 31 Aug 2016 06:52 AM PDT

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் 1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். சரியான முறையில் நிறைவேற்றப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. புகாரி (1773) 2. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மகளிர்), ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்;...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

நபிகளாரின் நேர்த்தியான ஓழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறை

Posted: 30 Aug 2016 08:18 PM PDT

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 25-08-2016 நபிகளாரின் நேர்த்தியான ஓழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறை வழங்குபவர்: மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

குர்பானிய சட்ட திட்டங்கள்

Posted: 30 Aug 2016 05:30 PM PDT

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும். குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன்....

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும்

Posted: 30 Aug 2016 05:20 PM PDT

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 03-09-2015 இடம்: அபூபக்கர் ஸித்திக் பள்ளி வளாகம் – ரஹிமா – தம்மாம் தலைப்பு:துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 8, 2015

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்

Posted: 30 Aug 2016 05:10 PM PDT

– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி உழ்ஹிய்யாவின் வரலாற்றுப் பின்னணி: சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

குர்பானி கொடுப்பவர் வீட்டில் கர்பிணி இருந்தால் குர்பானி கொடுக்கலாமா?

Posted: 30 Aug 2016 05:01 PM PDT

கதீப் (ஸிஹாத்) தஃவா நிலையம் வழங்கும் 2வது இஸ்லாமிய மாநாடு இடம்: ஸிஹாத் ஸுன்னி பள்ளி – ஜாமிஆ அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளிவாசல் வளாகம் நாள்: 17-11-1435 ஹி (12-09-2014) கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 28, 2014

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

Posted: 30 Aug 2016 05:00 PM PDT

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள் 1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே!...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

Posted: 30 Aug 2016 04:55 PM PDT

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மனிதர்கள் சிறந்தவர்களாக வாழ்வதற்காக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டி, அதில் வெற்றி கண்ட மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தமது வாழ்க்கையில் எடுத்து நடந்தால் அவர் புனிதராக இறை நேசராக ஆகிவிடலாம். வாழ்க்கையின் தத்துவங்களை அழகு படுத்தி அதை தூதர் நபிகள் நாயகம்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: