புதன், 7 செப்டம்பர், 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் முன்னால் முதல்வர் அல்லாமா S.A.அப்துர் ரப் ஹழரத் கிப்லா அவர்களுக்கு சன்மார்க்க சேவகர் விருது !!!

Posted: 06 Sep 2016 01:55 AM PDT


ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் முன்னால் முதல்வர் 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஷைகுல் ஃபிக்ஹு 
அல்லாமா S.A.அப்துர் ரப் ஹழரத் கிப்லா அவர்களுக்கு,
தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகில் உள்ள குடவாசல், 
பரகதாபாத் ஜாமிஆ ஜன்னாதுன் நயீம் அரபுக்  கல்லூரியில் 
04- 09- 2016 அன்று நடைபெற்ற விழாவில், சன்மார்க்க 
சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.எல்லாம் வல்ல அல்லாஹ் 
ஹழரத் கிப்லா அவர்களுக்கு, நீண்ட ஆயுளை வழங்கி 
பேருதவி செய்வானாக ஆமீன்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

கருத்துகள் இல்லை: