ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


ஜாமிஆவில் வெளியிடப்பட்ட புர்கா சம்பந்தமான ( ஃபத்வா ) மார்க்கத் தீர்ப்பு !!!

Posted: 03 Sep 2016 05:02 AM PDT

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

கடலூர் மாவட்ட அரசு காஜியின் துல்ஹஜ் பிறை அறிவிப்பு !!!

Posted: 03 Sep 2016 04:52 AM PDT


தமிழகம் முழுவதும் எங்கும் பிறை தென்படாததால் 04.09.2016.ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் பிறை 1. ஆரம்பமாகிறது.


இன்ஷாஅல்லாஹ் 13 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை
ஈதுல் அள்ஹா, ஹஜ்ஜுப்  பெருநாள் என்று  கடலூர் மாவட்ட அரசு 
காஜியும் JMA அரபுக் கல்லூரியின் முதல்வருமான
மௌலானா மௌலவி A. நூருல் அமீன் ஹழரத் அவர்கள் 
அறிவித்துள்ளார்கள்.

வெள்யீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!

Posted: 03 Sep 2016 04:37 AM PDT

    லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் 17-08-2016 
புதன்கிழமை  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹாஜிகள் 
வழி அனுப்பும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்.


நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவிA.நூருல் அமீன் ஹழரத் தலைமையில் 
லால்கான் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி A. முஹம்மது ஹாரிஸ் 
முன்னிலையில் நடைபெற்றது ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலானா மௌலவி,அல்ஹாபிழ் 
முஹம்மது காஸீம் ஹள்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
லால்பேட்டை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து இவ்வருடம் 
புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் உலமாக்கள், 
மதரஸா மாணவர்கள்,ஜமாஅத்தார்கள் என 
திரளாக கலந்துக்கொண்டனர்


லால்பேட்டை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து இவ்வாண்டு 
புணித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள்

* தெற்குத்தெரு கோசி சைபுல்லாஹ் & குடும்பம்
* காமாலியா வீதி மீராசன் அப்துல் மாலிக் & குடும்பம்
* கெத்தவால் தெரு மீராப்பிள்ளை கமால் பாஷா & குடும்பம்,
* அசாப்பிள்ளை ஜாக்கீர் ஹுஸைன் & குடும்பம்,
* வேதான் ஜெக்கரிய்யா & குடும்பம்
* மினாத்தெரு சமனன் ஜாஃபர் அலி & குடும்பம் 
* சட்டி அப்துல் அஜீஜ் & குடும்பம்
* மதினாத்தெரு சேவுசேன் முஹம்மது தாலீப் & குடும்பம்
* புதுத்தெரு சேவுசன் நஜ்புதீன் & குடும்பம்
* அண்ணா வீதி ஒல்லி முஹம்மது அன்சாரி & குடும்பம்
* சிவன்கோயில் தெரு முஹம்மது பைசல் & குடும்பத்தார்
* தெற்குத்தெரு ஒல்லி முஹம்மது & குடும்பத்தார் 
* ரம்ஜான் தைக்கால் அப்துல் லத்திப் & குடும்பம்
* T.நெடுஞ்சேரி முஹம்மது ஹனீப் & குடும்பம்
* ஆயங்குடி அப்துல் மாலிக் & குடும்பம்
* பின்னத்தூர் ஷாஜகான் குடும்பம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

அன்ஜுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பொழிவு மன்றம் துவங்கியது !!!

Posted: 03 Sep 2016 04:12 AM PDT

லால்பேட்டை  ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரியின் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத்
 தொடக்க விழா  ஆகஸ்ட் 02 -08-2016 ஆம் தேதி,ஜாமிஆவின்  
தாருல் புஹாரி வளாகத்தில்  மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
jma 1
ஜாமிஆவின் தலைவர் ஹாஜி ஜே.அப்துல் ஹமீது  சாஹிப் 
தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலாளர் 
ஹாஜி ஹெச். அப்துல் சமது, ஜாமிஆவின் முதல்வர்,
பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

மறைமுகமான ஷிர்க்கிலிருந்தும் தவிர்ந்துக்கொள்வது அவசியம் !!!

Posted: 03 Sep 2016 04:10 AM PDT

  

அல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்களின் 
15.07.2016 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான் ...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

லால்பேட்டை மாநகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பயான் !!!

Posted: 03 Sep 2016 04:09 AM PDT

WhatsApp-Image-2016070001

கடலூர் மாவட்ட அரசு காஜியும் JMA அரபுக் கல்லூரியின் முதல்வர் 
மௌலானா மௌலவி A. நூருல் அமீன் ஹழரத் அவர்கள் 
பயான் செய்து, தொழுகை நடத்திவைத்தார்கள் .

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

ஜாமிஆவின் 72 வது பட்ட மளிப்பு பெருவிழாவில் மௌலானா T.M.N.ஹாமிது பக்ரி ஆலிம் மன்பயீ ஹழரத் அவர்களின் சிறப்புரை!!!

Posted: 03 Sep 2016 04:08 AM PDT


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின்
72 வது பட்டமளிப்பு விழாவில், தமிழ் நாடு ஐக்கிய சமாதனப் பேரவையின் தலைவர் 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரி 
T.M.N.ஹாமிது பக்ரி ஆலிம் மன்பயீ ஹழரத் 
அவர்களின் சிறப்புரைவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

ஜாமிஆவின் 72 வது பட்ட மளிப்பு பெருவிழாவில் சென்னை அடையார் மௌலானா சதீதுத்தீன் பாக்கவி ஹழரத் அவர்களின் சிறப்புரை!!!

Posted: 03 Sep 2016 04:07 AM PDT


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரியின் 72 வது பட்டமளிப்பு விழாவில், சென்னை மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
சதீதுத்தீன் பாக்கவி ஹழரத் அவர்களின் சிறப்புரை!!வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

ஜாமிஆவின் 72 வது பட்ட மளிப்பு விழாவின் கிராஅத் கீதம் மற்றும் வாழ்த்துரை பயான்கள் !!!

Posted: 03 Sep 2016 04:06 AM PDT


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின்   
72 வது பட்டமளிப்பு விழாவில் நடைபெற்ற  கிராஅத்,
கீதம்,மற்றும்  வாழ்த்துரை பயான்கள் வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

கருத்துகள் இல்லை: