வியாழன், 11 ஆகஸ்ட், 2016

www.islamkalvi.com: “முஹம்மத் இறைத்தூதர் ஏன்? (eBook)” plus 1 more

www.islamkalvi.com: “முஹம்மத் இறைத்தூதர் ஏன்? (eBook)” plus 1 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

முஹம்மத் இறைத்தூதர் ஏன்? (eBook)

Posted: 10 Aug 2016 10:29 AM PDT

உலகில் கிபி 570க்குப் பின்னரும் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், தத்துவஞானிகள் என பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இந்நிலையில், முஹம்மத்(ஸல்) அவர்களை மட்டும் இறைவனின் இறுதித்தூதர் என குர்ஆன் கூறுவதேன்? முஸ்லிம்கள் அதை உறுதியாக நம்புவதேன்? இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிப்பதேன் என்ற விவாதங்களும், ஆய்வுகளும் இன்னு வரையிலும் உலகம் முழுக்க நடந்து வருகின்றன....

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கணவன் மனைவி – விரிந்து பரவும் உறவு (eBook)

Posted: 10 Aug 2016 10:15 AM PDT

கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியிலும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர், மனைவி. பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என பிரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும். – மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: