சனி, 21 மே, 2016

www.islamkalvi.com: “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)” plus 4 more

www.islamkalvi.com: “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)” plus 4 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)

Posted: 20 May 2016 12:28 PM PDT

Magic Series – Episode 11: சூனியம் – ஒரு விளக்கம்: 4. ஸுலைமான் (அலை) காலத்து சூனியம்: இது இன்னொரு வகையான சூனியம். பிரதானமாக யூத சமூகங்கள் மத்தியில் இந்த வகையான சூனியம் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் அல்லாஹ் 2:102 வசனத்தில் லேசாகத் தொட்டுக் காட்டுகிறான். இந்த வகையான சூனியமும் கிட்டத்தட்ட ஏற்கனவே விவரிக்கப் பட்ட "அப்ஜத்" சூனியத்தைப் போல தான்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 10)

Posted: 20 May 2016 12:28 PM PDT

Magic Series – Episode 10: சூனியம் – ஒரு விளக்கம்: 4. நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியா: பாபிலோன், எகிப்து, மற்றும் பாரசீக சூனியம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தனித்துவமான வடிவில் தான் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியாவில் சூனியம் காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் இன்று நடைமுறையில் இருக்கும் அனேகமான சூனியங்கள் இந்த வகையான சூனியத்திலிருந்து முளைத்திருக்கும் கிளைகள் தாம். ஏற்கனவே பாபிலோனியர்கள்,...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 09)

Posted: 20 May 2016 12:25 PM PDT

Magic Series – Episode 09: சூனியம் – ஒரு விளக்கம்: 3. பண்டைக்கால எகிப்து: எகிப்தியர்களது சூனியம், பாபிலோனியர்களது சூனியத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். பாபிலோனியர்களைப் போல் வாய் வார்த்தை மூலம் சூனியம் செய்தல், முடிச்சுக்களில் ஊதுதல் போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அதிகமாக, இவர்கள் பெரும்பாலும் குறியீடுகள், மற்றும் எழுத்துக்கள் மூலமாக சூனியம் செய்வதில் அதிக நாட்டம்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

பேண மறந்த உறவுகள்

Posted: 19 May 2016 11:50 PM PDT

-எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)- -BA(Reading),Dip.in.Library & information science- இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான்....

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

Posted: 19 May 2016 08:46 PM PDT

பாராட்டப்படவேண்டியவை: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலர் அனர்த்தங்களுக்குல் அகப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்திசெய்யும் பணியிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் உடலாலும் பொருளாலும் பல...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: