சனி, 14 மே, 2016

www.islamkalvi.com: “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)” plus 5 more

www.islamkalvi.com: “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)” plus 5 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)

Posted: 13 May 2016 06:34 AM PDT

Magic Series – Episode 03: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: சூனியத்தை உண்மையென்று நம்புகிறவன் அநியாயக் காரனா? நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட சம்பவத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், அந்தச் சம்பவம் குர்ஆனுக்கும், மற்றும், ஆதாரபூர்வமான வேறு ஹதீஸுக்கும் முரண்படுகிறது என்று சொல்லி3த் தான் மறுப்பதுண்டு. இதை நிரூபிக்க இவர்கள் பிரதானமாக இரண்டு ஆதாரங்களைக் காட்டுவார்கள்....

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

துன்பங்களை நீக்கும் துஆக்கள்

Posted: 13 May 2016 04:44 AM PDT

துன்பங்களை நீக்கும் துஆக்கள் தொகுப்பு: அப்பாஸ் அலி அழைப்பாளார், அல்கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் சவூதி அரபியா Download

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 2)

Posted: 13 May 2016 04:25 AM PDT

Magic Series – Episode 02 – Part 2: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: வாதம் 1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா? பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி…) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள், "சுலைமான் இப்னு உத்பா"என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மட்டுமே இந்தஹதீஸைத் தனித்து அறிவிக்கிறார். ஆகவே முதலில் இவர் யாரென்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அனேகமான அறிஞர்கள் இவரை...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 1)

Posted: 13 May 2016 04:19 AM PDT

Magic Series – Episode 02 – Part 1: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: வாதம் 1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா? பாகம் 1: சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், தமக்கு சார்பாகப் பல பல குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுவதுண்டு. ஆனால், அந்த வசங்கள் எதுவுமே அவர்கள் வாதங்களை நிறுவக் கூடிய நேரடி ஆதாரங்கள் கிடையாது. அவற்றைச் சொல்லுக்குச் சொல் நேரடி மொழியாக்கம்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

Posted: 13 May 2016 04:04 AM PDT

-மௌலவி அன்சார் (தப்லீகி)- வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்” என்று வரும் ஹதீஸின் விளக்கம் ” அவனுடைய அருள் இறங்குகிறது” என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா? விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்

Posted: 13 May 2016 04:02 AM PDT

-மௌலவி அன்சார் (தப்லீகி)- இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம். 01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: