ஞாயிறு, 15 மே, 2016

www.islamkalvi.com: “ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook” plus 3 more

www.islamkalvi.com: “ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook” plus 3 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook

Posted: 14 May 2016 02:22 PM PDT

-அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்)- முன்னால் SLTJ அழைப்பாளர் சகோ. சதாத், அவரது முகநூல் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய தொடரின் மின்புத்தகத் தொகுப்பு. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – Click here to download eBook

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

Posted: 14 May 2016 01:55 AM PDT

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

அல்குர்ஆன் விளக்கம் – வட்டியை அல்லாஹ் அழிப்பான்

Posted: 14 May 2016 01:23 AM PDT

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

அல்குர்ஆன் விளக்கம் – கடனுக்கு பெண்ணின் சாட்சியம்

Posted: 14 May 2016 01:04 AM PDT

‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: