ஞாயிறு, 8 மே, 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


புதுப்பள்ளி மகளிர் மதரஸா திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Posted: 07 May 2016 04:49 AM PDT

லால்பேட்டையில்  06-05-2016 அன்று அஸர் தொழுகைக்கு பின் புதுப்பள்ளி மஹல்லாவில் கட்டபட்டுள்ள புதிய மகளிர் மதரஸா திறப்பு விழா  புதுப்பள்ளி முத்தவல்லி மற்றும் மஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் தலைமை வகித்தார்.   மௌலவி . எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார். அவ்வமயம் மௌலானா முஹம்மதுசாலி ஹழ்ரத் ,மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,மௌலானா வி.ஆர்.அப்துஸ்ஸமது , ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி நிர்வாகிகள் ,பேராசிரியர்கள் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் திறப்பு விழாவில் ஏராளமானர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  மன்சூர் நன்றி கூறினார்.

மிஃராஜ் பயணமும் ஐந்து நேர தொழுகையும் !!!

Posted: 07 May 2016 04:40 AM PDT

மௌலானா  ஏ.நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் ஜும்ஆ பயான் 06.05.2016

லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரியின் 13-ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா !!!

Posted: 07 May 2016 04:28 AM PDT


இம்மாபெரும் 13 ஆம் ஆண்டு பட்ட மளிப்பு பெருவிழா
மென் மேலும் சிறக்க,  மன்பயீ ஆலிம்.காம் இணைய தளத்தினர்
அகமுவந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சமூக சீரழிவு !!!

Posted: 07 May 2016 04:16 AM PDT

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்  
மௌலானா மௌலவி அல்ஹாஜ் J. ஜாக்கீர் ஹூஸைன் 
மன்பயீ  ஹழ்ரத் அவர்களின்   பயான்

கருத்துகள் இல்லை: