ஞாயிறு, 27 மார்ச், 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


ஹைருல் மில்லத் இளைஞர் நற்பணி மன்றத்தின் 14ம் ஆண்டு மாபெரும் மீலாதுன் நபி விழா !!!

Posted: 26 Mar 2016 08:41 AM PDT

லால்பேட்டையில் ஹைருல் மில்லத் இளைஞர் நற்பணி மன்றத்தின்  14ம் ஆண்டு மாபெரும் மீலாதுன் நபி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

303_n

ஷரீஅத் விளக்க மாநாடு மௌலானா A நூருல்அமீன் ஹழ்ரத் அவர்களின் பயான் !!!

Posted: 26 Mar 2016 08:30 AM PDT

கடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட 
ஜமாஅத்துல் உலமா சபையின் ஷரீஅத் விளக்க மாநாடு

பிரதான ஷிர்க்கைப்பற்றி பேச்சில்லையே

Posted: 26 Mar 2016 08:26 AM PDT

ஏ.நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் ஜும்ஆ பயான் 22.01.2016

மக்தப் மத்ரஸாவின் அவசியமும் பயனும்

Posted: 26 Mar 2016 08:23 AM PDT

சிந்தாமணிப்பட்டி ஸஊதிய்யா அரபுக் கல்லூரியின்
முப்பெரும் விழாவில் A.நூருல் அமீன் ஹழ்ரத்
அவா்களின் சிறப்புபயான்..16,17_01_2016

கடலூர் பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பு துஆ !!!

Posted: 26 Mar 2016 08:20 AM PDT


கடலூர். OT பச்சயங்குப்பம் அர் - ரஷாத் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா !!!

Posted: 26 Mar 2016 08:18 AM PDT

கடலூர். OT பச்சயங்குப்பம் அர் - ரஷாத் புதிய பள்ளிவாசல் 
திறப்பு விழாவில்,மௌலானா ஜாக்கீர் ஊசேன் 
மன்பயீ ஹழ்ரத்தின் சிறப்பு பயான், துஆ 01.01.2016

மார்க்க கல்வி மட்டுமே மத்ரஸாக்களில் கற்பிக்கப்பட வேண்டும் !!!

Posted: 26 Mar 2016 08:13 AM PDT

மார்க்க கல்வி மட்டுமே மத்ரஸாக்களில் கற்பிக்கப்பட வேண்டும். 
நாகூர் ஹமீதிய்யா அரபுக் கல்லூரி,கதீஜத்துல் குப்ரா மகளிர் அரபுக் கல்லூரியில், 29.12.2015 நடைபெற்ற பட்டமளிப்பு 
விழாவில்,லால்பேட்டை ஜாமிஆ முதல்வர் 
A.நூருல் அமீன் ஹள்ரத் நிகழ்த்திய உரை..

மீலாது நபி விழா செய்தி !!!

Posted: 26 Mar 2016 08:08 AM PDT

லால்பேட்டையில் நடைபெற்ற,மீலாது நபி விழா 
செய்தி தமிழன் தொலைக்காட்சியில்

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு நிறைவு விழா !!!

Posted: 26 Mar 2016 08:04 AM PDT

லால்பேட்டை ஷெய்குல் மில்லத் இளைஞர் மன்றம் &சீரத் கமிட்டி நடத்திய
மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு நிறைவு விழா ...
தலைமையுரை ;- நூருல் அமீன் ஹள்ரத் 26.12.15. 

நபியையும், நபி சொன்னவை அனைத்தையும் உண்மைப் படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்

Posted: 26 Mar 2016 07:33 AM PDT

ஏ.நூருல் அமீன் ஹள்ரத் ஜும்ஆ பயான் 18.12.15

தொற்றுநோய் தானாக தொற்றாது !!! காலம் எல்லாம் நல்ல காலமே !!!

Posted: 26 Mar 2016 07:30 AM PDT

 நூருல் அமீன் ஹள்ரத் ஜும்ஆ பயான் 27.11.15

கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் !!!

Posted: 26 Mar 2016 07:25 AM PDT

ஃபஜ்ர் பயான்  லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிது 25.11.2015

நகர ஜமாஅத்துல் உலமா மாதாந்திர பெண்கள் பயான் !!!

Posted: 26 Mar 2016 07:21 AM PDT

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் 
 மாதாந்திர பெண்கள் பயான் 
::மவ்லவி முஹம்மது ஹுஸைன் மன்பயீ 23.11.15

அல்குர்ஆன் தப்ஸீர் விரிவுரை பாடம் !!!

Posted: 26 Mar 2016 07:23 AM PDT

மேல்வகுப்பு மாணவர்களுக்கு அல்குர்ஆன் 
தப்ஸீர் விரிவுரை பாடம் J.M.A. அரபுக்கல்லூரி .. 
பாடம் நடத்துபவர் :கல்லூரி முதல்வர் நூருல் அமீன் ஹள்ரத்.


அல்குர்ஆன் தப்ஸீர் விரிவுரை பாடம் பகுதி 1அல்குர்ஆன் தப்ஸீர் விரிவுரை பாடம் பகுதி 2

ஒரு நபித்தோழரின் உள்ளார்த்தமான சொற்பொழிவு !!!

Posted: 26 Mar 2016 07:26 AM PDT

லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் பஜ்ரு தொழுகை ,
துஆ,பயான்..இமாம் நூருல் அமீன் ஹள்ரத் ..
23.11.2015..ஒரு நபித்தோழரின் உள்ளார்த்தமான சொற்பொழிவு

நரகத்தின் வேதனைகள் !!!

Posted: 26 Mar 2016 07:26 AM PDT

ஃபஜ்ர் பயான் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிது 21.11.2015

முபாரக் மஸ்ஜிதில் நடைபெற்ற மீலாதுப் பெருவிழாவின் துஆ !!!

Posted: 26 Mar 2016 07:07 AM PDT

மௌலானா ஜாக்கீர் ஹுஸைன் மன்பயீ ஹழ்ரத்தின் பயான்

Posted: 26 Mar 2016 07:04 AM PDT

முஃப்தி எ.நூருல் அமீன் ஹள்ரத் அவா்களின் வாழ்த்துரை !!!

Posted: 26 Mar 2016 07:01 AM PDT

கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லவி முஃப்தி 
எ.நூருல் அமீன் ஹள்ரத் அவா்கள் வாழ்த்துரை

மௌலானா அப்துஸ் ஸமது ஹழ்ரத் அவா்களின் வாழ்த்துரை !!!

Posted: 26 Mar 2016 06:58 AM PDT

ஜாமிஆவின் பேராசிரியர் மவ்லவி அப்துஸ் ஸமது 
ஹழ்ரத் அவா்களின் வாழ்த்துரை

சொர்க்கத்தின் சுகபோகங்கள் !!!

Posted: 26 Mar 2016 07:26 AM PDT

பஜ்ரு பயான்..சொர்க்கத்தின்  சுகபோகங்கள்...
லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிது 18.11.2015.

சொர்க்கத்தின் சுகபோகங்கள் PART 1சொர்க்கத்தின் சுகபோகங்கள் PART 2

13.11.2015 வழுதாவூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா !!!

Posted: 26 Mar 2016 06:42 AM PDT

13.11.2015 வழுதாவூர் புதிய பள்ளிவாசல் திறப்புவிழாவில் 
மாவட்ட அரசு காஜி நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் சிறப்பு பயான்

ஆஷூரா தின சிறப்பு கிராஅத் மற்றும் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி !!!

Posted: 26 Mar 2016 06:38 AM PDT

ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் ஆஷூரா தின சிறப்பு கிராஅத் மற்றும் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி 22.10.2015 நடைபெற்றது.

ஆஷூரா தின சிறப்பு கிராஅத்  போட்டிஆஷூரா தின சிறப்பு  பேச்சுப் போட்டி

1437 ஹிஜ்ரி புத்தாண்டு தரும் படிப்பினைகள் !!!

Posted: 26 Mar 2016 06:32 AM PDT

அல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்களின்
 16.10.2015 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்…

ஹஜ்ஜுப் பெருநாள் பயான் !!!!

Posted: 26 Mar 2016 06:29 AM PDT

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்
ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான் எ.இ.அப்துர் ரஹ்மான் ஹழரத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் பயான் !

கருத்துகள் இல்லை: