வியாழன், 10 டிசம்பர், 2015

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் அவர்கள் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்குகிறார்கள்

Posted: 09 Dec 2015 06:11 AM PST

மழை வெள்ளத்தால் வீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உலமாக்கள் 
முன்னிலை வகிக்க, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் 
தலைவர் அவர்கள், வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்குகிறார்கள்.
லால்பேட்டை சுற்று வட்டாரத்தில் மழை வெள்ளத்தால் 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பொருட்களை 
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி, 
மாணவர்கள் பொட்டலமாக தயார் செய்து அனுப்பினார்கள்.வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

கருத்துகள் இல்லை: