ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

www.islamkalvi.com: “சுன்னத்தான தொழுகைகள் – 01” plus 2 more

www.islamkalvi.com: “சுன்னத்தான தொழுகைகள் – 01” plus 2 more

Link to இஸ்லாம்கல்வி.காம்

சுன்னத்தான தொழுகைகள் – 01

Posted: 07 Aug 2015 08:12 PM PDT

ஐவேளை பர்ழான தொழுகைகள் தவிர ஏராளமான சுன்னத்தான தொழுகைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இத்தொழுகை களுக்குப் பொதுவாக சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். அரபியில் ‘ஸலாதுத் ததவ்வுஃ’ என்று இதனைக் கூறுவார்கள். ‘ததவ்வுஃ’ என்றால் கட்டுப்படுதல், வழிப்படுதல் என்று அர்த்தம் கூறலாம். இஸ்லாமிய பரிபாiஷயில் ஸலாதுத் ததவ்வுஃ என்றால் பர்ழாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகை களைக்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்? (சிறுவர் உளவியல்)

Posted: 07 Aug 2015 08:01 PM PDT

-by இம்தியாஸ் யூசுப் ஸலபி- பாடசாலை அச்சநோய் (School Phobia) பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம். பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா?

Posted: 07 Aug 2015 07:56 PM PDT

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது. சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை: