செவ்வாய், 2 ஜூன், 2015

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா வாழ்த்துரையின் தொகுப்பு !!!

Posted: 31 May 2015 11:04 PM PDT

jma26

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152 ஆம் 
ஆண்டு விழா 71 வது பட்டமளிப்பு விழா நேற்று 31.05.2015  காலை 9.30 
மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பட்டமளிப்பு  விழாவின் வாழ்த்துரையின் தொகுப்பு..

மவுலவி சிராஜித்தீன் ஹழ்ரத்,ஆயங்குடி மவுலவி ஜாஃபா்அலி 
மன்பஈ,பரங்கிப்பேட்டை மவுலவி கவுஸ்மைதீன் மன்பஈ, 
ஆகியோரின் வாழ்த்துரை..


இஸ்லாமிய கீதம்..
சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத் வாழ்த்துரை..
ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் "ஸனது" 
பட்டம் வழங்கி வாழ்த்துரை..
வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் 
முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத் வாழ்த்துரை..

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸ் !!!

Posted: 31 May 2015 10:56 PM PDT

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின்
152 – ஆம் ஆண்டு விழா மற்றும் 71 – ஆம் ஆண்டு பட்டமளிப்பு 
விழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸில் 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.காஜாமுயீனுத்தீன் 
பாக்கவி ஹழ்ரத் அவா்கள்.சிறப்புரையாற்றினார்கள்.கருத்துகள் இல்லை: