ஞாயிறு, 31 மே, 2015

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா !!!

Posted: 29 May 2015 11:25 PM PDT

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு  பெருவிழா


மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்கு வருகை தரும்
அனைவர்களையும், மன்பயீ ஆலிம்.காம்.
இணையதளத்தினர்  வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்

வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

சிந்தனை சுடர் மாத இதழ் பட்டமளிப்பு விழா சிறப்பு மலர்

Posted: 29 May 2015 11:13 PM PDT


சிந்தனை சுடர் மாத இதழ் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார்        அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பு மலர்
1
23456789
10

12
13
14
15
16

மத்ரஸா கல்வியின் அவசியம் !!!!

Posted: 29 May 2015 11:10 PM PDT


lptexp
மத்ரஸா கல்வியின் அவசியம்.. அல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்களின் 29.05.2015 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்..

லால்பேட்டை அருகில் ஜவாமிவுல் ஹிகம் கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.

Posted: 29 May 2015 11:09 PM PDT


jh copy

ஜவாமிவுல் ஹிகம் கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
லால்பேட்டை அருகில் வடக்கு கொளக்குடி டாக்டர் ஜாகிர் உசேன் நகரில் மீலாதுன் நபி விழா, அல்-இஸ்லாஹ் பெண்கள் அரபுக் கல்லூரி 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் J.H. நர்சரி & பிரைமரி பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழா எனும் முப்பெரும் விழாவாக
ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை தலைவர் மவுலவி வி.எஸ்.அப்துல் அஜீஸ் ரஃபீகீஷாஹ் நூரி அவர்கள் தலைமையில் இன்று  நடைப்பெற்றது,
 லால்பேட்டை பேரூராச்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ், வடக்கு கொளக்குடி ஊராச்சி மன்ற தலைவர் கே.பாபுராஜன், வடக்கு கொளக்குடி நாட்டாமை முஹம்மது ஜெக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை உபதலைவர் எஸ்.ஜாபர் அலி வரவேற்று பேசினார் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவுலவி ஜாகிர் ஹூசைன் ஹள்ரத் சிறப்புரையாற்றினார்.

உதவு தொடக்க கல்வி அலுவலர் திருமதி சரஸ்வதி லட்சுமி. தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். இன் நிகழ்வில் லால்பேட்டை அனைத்து பள்ளி முத்தவல்லிகள் ஜமாஅத் நிர்வாகிகள் அனைத்து நர்சரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர்.  ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை துனைச் செயலாளர் அப்துல் சமது நன்றி கூரினார்.

எள்ளோி பெண்கள் அரபுக்கல்லூரி 8வது பட்டமளிப்பு விழா !!!

Posted: 29 May 2015 11:06 PM PDT


எள்ளோி மா்யம் பழ்லு ஸாலிஹுல் முஸ்லிமீன் 
பெண்கள் அரபுக்கல்லூரி  முஅல்லிமா 8வது பட்டமளிப்பு விழா


11232022_

11231146_

10408965

11219652

மிஃராஜ் ஜும்ஆ பயான் 15.05.15

Posted: 29 May 2015 11:03 PM PDT


hqdefault
மிஃராஜ் ..அல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் 
அவர்களின் 15.05.2015 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்..


சிதம்பரம் நகரில் ஈத்கா மஸ்ஜித் வளாகத்தில் 25.04.2015 அன்று நடைப்பெற்ற தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது மாநாடு பயான் ஆடியோ தொகுப்புரைகள்..

Posted: 29 May 2015 11:00 PM PDT29

சிறப்புரை..தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ .இ .எம் .அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவா்கள்..
சிறப்புரை..இலங்கை மௌலானா அப்துல் காலிக் அவா்கள்சிறப்புரை..மௌலானா சதிதுத்தின் பாகவி அவா்கள்சிறப்புரை..முஹம்மது கான் பாகவி அவா்கள்சிறப்புரை..சேலம் மௌலானா அபூதாஹிர் அவா்கள்சிறப்புரை..மௌலானா அப்துல் காதிர் அவா்கள்இஸ்லாமிய பாடல்

மாநில மீலாது மாநாடு அழைப்பு !!!

Posted: 29 May 2015 10:57 PM PDT


மாநில மீலாது மாநாடு அழைப்பு …ஜும்மா பயான் 24.04.2015…
மவ்லவி முஹம்மது அன்சாரி மன்பஈ

புகாரி மஜ்லிஸ் நிறைவு விழா நிகழ்வு பயான் தொகுப்பு

Posted: 29 May 2015 10:52 PM PDT
IMG-20150421-WA0002

சிறப்புரை:- ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் அவா்கள்
யாசீன் திக்ரு மஜ்லிஸ்
நிறைவு துஆ
சிறப்புரை :- பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி அல்ஹாஜ் அப்துல் ஹமீது ஹழ்ரத் அவா்கள்

வாழ்க்கையில் பரக்கத்தை பெறவேண்டுமா !!!!

Posted: 29 May 2015 10:50 PM PDT
???????????????????????????????
வாழ்க்கையில் பரக்கத்தை பெறவேண்டுமா.. அல்ஹாஜ் காரி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்களின் 17.04.2015 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்..

புகாரி மஜ்லிஸ் ஆறாவது நாள் பயான் !!!

Posted: 29 May 2015 10:46 PM PDT


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின்
முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான,
மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி
ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா


அவர்களின்   புகாரி மஜ்லிஸ் ஆறாவது நாள் பயான்


கருத்துகள் இல்லை: