சனி, 7 பிப்ரவரி, 2015

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


நாமும் இறை நேசர்களாக ஆகுவோம்! அல்லாஹ் அருள்புரிவானாக !!!

Posted: 06 Feb 2015 12:19 AM PST


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின்
முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான,
மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி
ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா
அவர்களின்   30.01.2015 லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் ஜும்ஆ பயான்..

அண்ணல் நபியின் அருமை மனைவியர்கள் !!!

Posted: 06 Feb 2015 12:05 AM PST

பெருமானாரின் மீலாதுப் பெருவிழா -- கோலாலம்பூர், செலயாங். 
மதரஸா இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹியில்
மதுரை,மௌலானா ஷுஜா அஹ்மது ஃபாஜில் 
மன்பயீ அவர்களின் சிறப்புரை.

மத்ஹப் மறுப்பாளர்களின் துவக்கமும் , முடிவும்

Posted: 05 Feb 2015 11:53 PM PST


தமிழக மஸ்ஜித்களின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு,
மேலப்பாளையம் மஜ்லீஸுல் உலமா இணைந்து 
மேலப்பாளையத்தில் நடத்திய,மாபெரும் ஷரிஅத் மாநாட்டில்,
தமிழ் நாடு ஐக்கிய சமாதனப் பேரவையின் தலைவர் 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரி ஹாமித் பக்ரி 
ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் உரை.

கருத்துகள் இல்லை: