சனி, 8 நவம்பர், 2014

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


அன்ஜுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத்தின் சார்பாக ஆய்வரங்கம் !!!

Posted: 06 Nov 2014 11:06 PM PST
10405376_
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் 2-11-14 புனிதம் வாய்ந்த ஆஷுரா தினத்தை முன்னிட்டு அன்ஜுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத்தின் சார்பாக ஆய்வரங்கம்.நடைபெற்றது.
604111_

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்களின்  தலைமையில், ஜாமிஆவின் பேராசிரியர்கள் முன்னிலையில், ஜாமியாவின் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரைநிகழ்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம்
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கருத்துகள் இல்லை: