திங்கள், 1 செப்டம்பர், 2014

www.islamkalvi.com: [2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும்

www.islamkalvi.com: [2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும்

Link to இஸ்லாம்கல்வி.காம்

[2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும்

Posted: 31 Aug 2014 08:23 PM PDT

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?? [2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும் ஆலோசனை வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) How to regulate anger?? [2/4] Anger: Islam and Modern Research Counseling by: S.A. Mansoor Ali (Nidur) Video by: islamkalvi Media Unit Download mp3 Audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

www.islamkalvi.com: உள்ளம் அமைதி பெற திக்ர் செய்வோம்

www.islamkalvi.com: உள்ளம் அமைதி பெற திக்ர் செய்வோம்

Link to இஸ்லாம்கல்வி.காம்

உள்ளம் அமைதி பெற திக்ர் செய்வோம்

Posted: 30 Aug 2014 09:21 PM PDT

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு நாள்: 22-08-2014 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: M. I. M. ஜிபான் மதனி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் – சவூதி அரேபியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் ( ரஹ் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Posted: 31 Aug 2014 07:45 AM PDT


லால்பேட்டை மாநகரில் லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்தும் மாதாந்திர பெண்கள் பயான் மஜ்லிஸ் ஆரம்பம்

Posted: 31 Aug 2014 03:04 AM PDT

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் 
நமது லால்பேட்டையில் மாதம் ஒரு மஹல்லா வீதம் 
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான சிறப்பு 
பயான் நடத்துவது என்று லால்பேட்டை 
நகர ஜமாத்துல் உலமா சபையில் தீர்மானிக்கப்பட்டு 
அதன் முதல் கட்டமாக நமதூர் புதுப்பள்ளி 
மஹல்லா கொத்தவால் தெரு J.M.A மன்டபத்தில் 
இன்ஷா அல்லாஹ் வரும் 2-9-14, செவ்வாய் கிழமை, 
2:30 முதல் அசர் வரை
மவ்லானா,மவ்லவி,ஆலிம் கவிஞர் 
தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் 
சிறப்புரை யாற்றுவார்கள்
நமது வீட்டில் உள்ள பெண்களை அனுப்பி 
ஈருலக பயன் பெருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

www.islamkalvi.com: படிப்பினை பெற அல்-குர்ஆன் கூறும் சில நிகழ்வுகள்

www.islamkalvi.com: படிப்பினை பெற அல்-குர்ஆன் கூறும் சில நிகழ்வுகள்

Link to இஸ்லாம்கல்வி.காம்

படிப்பினை பெற அல்-குர்ஆன் கூறும் சில நிகழ்வுகள்

Posted: 30 Aug 2014 12:13 PM PDT

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 28-228-2014 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதன், 27 ஆகஸ்ட், 2014

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


உடையநாடு பெண்கள் அரபுக் கல்லூரி, மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா

Posted: 27 Aug 2014 01:58 AM PDT


26201
2014-08-25 10.01.45
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தஞ்சை மாவட்டம், பேராவூரணி, உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபுக் கல்லூரி. மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுர மாவட்டம்,சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர், மலேசியா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா I.சைய்யது முகம்மது புகாரி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் அடிக்கல் நாட்டி தலைமையேற்றார்கள்.

2014-08-25 10.56.04
நிகழ்ச்சியில் மௌலானா அகமதுஷா, ஏர்வாடி மௌலானா இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித் தருவதாக மலேசிய தொழிலதிபர்,அல்ஹாஜ் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான  ஜனாப் ரஜாலுத்தீன்,  ஜனாப் ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடத்தை துவக்கி வைத்தனர். வஸ்ஸலாம்.

நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் அஞ்சுமன் மன்பவுல் பயான் தொடக்க விழா மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை தலைவருக்கு பாராட்டு விழா

Posted: 27 Aug 2014 01:29 AM PDT

??

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 2014-15 ஆம் ஆண்டு, அஞ்சுமன் மன்பவுல் பயான் தொடக்க விழா, மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்,அல்லாமா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவா்களுக்கு பாராட்டு விழா, ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் மிகச்சிறப்பாக
 (26-08 2014 ) அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தங்கினார்கள். முஹம்மது ஆஷிக் இறை வசனம் ஓத  சுலைமான் சேட் இறை கீதம் பாடினார். சிக்கந்தர் வரவேற்று பேசினார்.


jma lpt
.
ஜாமிஆவின் மூத்த பேராசியரும், முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்களும், ஜாமிஆவின் பேராசிரியர்கள்,மௌலானா அப்துல் அலி ஹள்ரத், மௌலான முஹம்மது அஹமது ஹள்ரத், மௌலானா முனவ்வர் ஹஸன் ஹள்ரத், மௌலானா சைபுல்லாஹ் ஹள்ரத், மௌலானா முஹம்மது காசிம் ஹள்ரத், மௌலானா ஜாக்கிர் ஹூசைன் ஹள்ரத், மௌலானா அப்துஸ் ஸமது ஹள்ரத், மௌலவி மதார்ஷா ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள், மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் ஹள்ரத் முஹம்மது ரியாஸ், நிசார் அஹ்மது, சிக்கந்தர் ராஜா, கரீமுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையார்ரினார்கள்.
.
ரியாஜுல்லாஹ் நன்றி கூறினார். இறுதியாக ஜாமிஆவின் மூத்த பேராசியரும், முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்களின் சிறப்பு  துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.  அல்ஹம்துலில்லாஹ் .வஸ்ஸலாம்..

நன்றி ;-Lalpet Net.com.

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

www.islamkalvi.com: [1/4] கோபமும் அதன் விளைவுகளும்

www.islamkalvi.com: [1/4] கோபமும் அதன் விளைவுகளும்

Link to இஸ்லாம்கல்வி.காம்

[1/4] கோபமும் அதன் விளைவுகளும்

Posted: 24 Aug 2014 08:14 PM PDT

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?? [1/4] கோபமும் அதன் விளைவுகளும் ஆலோசனை வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) How to regulate anger? [1/4] Anger and its consequences Counseling by: S.A. Mansoor Ali (Nidur) Video by: islamkalvi Media Unit Download mp3 Audio ஆலோசகர் பற்றி (About Counsellor) சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்கள், தமிழகம், நாகை மாவட்டம், நீடூரைச்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

www.islamkalvi.com: சூனியம் – எதிர்வாதங்களும் தெளிவுகளும்

www.islamkalvi.com: சூனியம் – எதிர்வாதங்களும் தெளிவுகளும்

Link to இஸ்லாம்கல்வி.காம்

சூனியம் – எதிர்வாதங்களும் தெளிவுகளும்

Posted: 24 Aug 2014 02:01 PM PDT

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு நாள்: 22-08-2014 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.